சவால்
எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை.
மண் மாறுகிறது, சந்தை நிலவரம் மாறுகிறது, பூச்சிகள் படையெடுக்கின்றன, வானிலையோ தன் விதிகளையே மீறுகிறது. 1,500 விவசாயிகளுக்கு ஒரு வேளாண் நிபுணர்தான் இருக்கிறார்; பத்தில் ஒருவருக்குக் கூடத் தங்கள் பண்ணைக்கென்றே உருவான ஆலோசனை கிடைப்பதில்லை.